Impara Lingue Online! |
||
|
|
| ||||
சுற்றுலாப் பயண அலுவலகம் எங்கு இருக்கிறது?
| ||||
உங்களிடம் நகர வரைபடம் இருக்கிறதா?
| ||||
இங்கு ஒரு அறை முன்பதிவு செய்ய முடியுமா?
| ||||
பழைய நகரம் எங்கு இருக்கிறது?
| ||||
கதீட்ரல் எங்கு இருக்கிறது?
| ||||
அருங்காட்சியகம் எங்கு இருக்கிறது?
| ||||
தபால்தலை ஸ்டாம்ப் எங்கே வாங்க வேண்டும்?
| ||||
பூ எங்கே வாங்க வேண்டும்?
| ||||
டக்கெட் எங்கே வாங்க வேண்டும்?
| ||||
துறைமுகம் எங்கு இருக்கிறது?
| ||||
மார்க்கெட் சந்தை எங்கு இருக்கிறது?
| ||||
அரண்மனை எங்கு இருக்கிறது?
| ||||
சுற்றுலா எப்பொழுது ஆரம்பிக்கும்?
| ||||
சுற்றுலா எப்பொழுது முடியும்?
| ||||
சுற்றுலா எவ்வளவு நாழிகை இருக்கும்?
| ||||
எனக்கு ஜெர்மானிய மொழி பேசும் ஒரு சுற்றுலா வழிகாட்டி வேண்டும்.
| ||||
எனக்கு இத்தாலிய மொழி பேசும் ஒரு சுற்றுலா வழிகாட்டி வேண்டும்.
| ||||
எனக்கு ஃபரெஞ்சு மொழி பேசும் ஒரு சுற்றுலா வழிகாட்டி வேண்டும்.
| ||||